Author: admin

76 சங்கீதம்

76 சங்கீதம் குறள் – கிண்ணார ராகத் தலைவனால் வாசிக்கப் பண்ணின் ஆசாபின் பாட்டு காம்போதி                                       ஆதிதாளம் சாமியோயூதா பூமி மிதிலே தமது தாக்கமே விளங்கினார் 1  சாமிநாமம் இசரவேலில்ச் சாலவுமே பெரியதாகும்    சாலேமிலே அவர்கூடாரத் தங்கல்சீயோனில்    ஆமங்கேதானிருந்து வில்லின்     அம்புகேடையம் பட்டயமும்     நாமயுத்தநடப்புங் கூட    நாசமாகச்செய்திடுவார்                    –…

75 சங்கீதம்

75 சங்கீதம் குறள் – ஆசாப்புதான்கெடாமல் ஆக்கிராகத் தாசாமி வாசிக்க ஒப்புவித்த பாட்டு மோகனம்                                          ஆதிதாளம் உம்மைத்துதிசெய்கிறோம் தெய்வமே உம்மைத் துதிசெய்கிறோம் 1  உம்முடைநல்நாமம் எம்மிடம்சமீபமாம்           – உம்

74 சங்கீதம்

74 சங்கீதம் ஆசாபின் சங்கீதம் எதுகுலகாம்போதி                         திரிபுடைதாளம் 1  தெய்வமேயெங்களையென்றைக்கும்    ஏன்தள்ளிவிடுகிறீர் உமது    தீக்கோபம்உம்முடைமந்தைமே     லேனிங்கே புகையுது    தெய்வாலயத்துள்ள அனைத்தையுஞ்    சத்துருகெடுத்திட்டான் நித்திய     சிதைவுக்கென்றும்முடை     பாதங்களெழுந்திடச் செய்யுமே

73 சங்கீதம்

73 சங்கீதம் ஆசாபின் சங்கீதம் அசாவேரி(அகவல்) 1  இருதயசுத்தராம் இசரவேலருக்கு    நடுநிலைத்தெய்வம் நல்லவர்தாமே 2  என்னுடைகால்களோ இடறியேசாயவும்    என்னடிகள்சறுக்கவும் இடைந்ததுசற்றே 3  தூயவாழ்வுடைய துட்டரைக்காண்கையில்    வாய்வீணர்மேலே மனக்கடுப்பானேன் 4  மரணநாள்மட்டும் வருத்தமில்லாமல்    பெரும்பெலனாகப் பிழைப்பார்கள் அவர்கள் 5  மானிடசென்ம் வருத்தமுமற்ற    மானிடர்க்கொத்த வாதையுமடையார் 6  சரப்பளிபோல பெருமையையணிவர்   …

72 சங்கீதம்

72 சங்கீதம்  (சாலோமோனைப்பற்றியது) புன்னாகவராளி                                 ரூபகதாளம் ராசனுக்கும்உம்முடைய ஞாயயுக்தியை யருளும் நேசராசன்மகனுக்குமது நீதியைத்தாரும் 1  பேசிடட்டும் நீதிஉமது    பிரசைகளுக்கு அவர்    பிசகாஞாயஞ்செயட்டுந்துன்பம்    பிடித்தபேர்களுக்கு                        – ராச

71 சங்கீதம்

71 சங்கீதம் 1 வது பங்கு வச.1-13 நம்பினேன் உம்மைநான் எகோவாவே யென்றும் என்புறம்வெட்கம்நான் காணாதிருக்கட்டும் 1  உம்முடைநீதியி னிமித்திய மாயென்னைச்    செம்மையாய்விடுவித்துத் தப்புவித்தருளுமே            – நம்பி 2  உம்முடைசெவியைநீர் சாய்த்தென்னை ரட்சித்துக்    கன்மலையாயெனக் கெப்போதைக்கு மிரும்    கன்மலைகோட்டையும் எனக்குநீர் என்னையே    காத்திடக்கட்டளை கொடுத்தீர் நான் ஒதுங்குவேன்        – நம்பி…

70 சங்கீதம்

70 சங்கீதம் கலிப்பா – நினைப்பூட்ட லாகயூத நிருபனாந் தாவீது இணைத்து ராகத் தலைவனுக்கு ஏற்பிவித்த சங்கீதம் தோரடி                                     ஆதிதாளம் சகாயஞ்செய்திடும் விரைவாக எந்தன் எகோவாவாந் தெய்வமே எனைத்தப்பவையும் 1  பகைசெய்தென் பிராணன்    பறிக்கநாடுவோர்கள் ஆம்    மிகவும் வெட்கி நாணிப்போக    விதங்கள் செய்குவீரே                         – சகா

69 சங்கீதம்

69 சங்கீதம் குறள் – தாவீது ராகத் தலைவனுக்கா யாறுதந்திப் பாவீணைக் கென்றமைத்த பாட்டு எதுகுலகாம்போதி                                     ஆதிதாளம் 1  தண்ணீர்களென் ஆத்துமாவைத்    ததும்பிமூட வருகிறதே    என்னைத்தாங்கி ரட்சித்தருளும் இப்போ சுவாமீ !

68 சங்கீதம்

68 சங்கீதம் குறள்-ராகத் தலைவனுக்கு ராசனாந் தாவீது பாகமாய்த் தந்த கீதப்பாட்டு 1 வது பங்கு வச.1 – 3 சிஞ்சுட்டி                                       ஆதிதாளம் தெய்வமே எழுந்தருளுவீர் தெய்வமே 1  தெய்வத்தின் சத்துருக்கள்    சிதறுண்பர் அவரின்பகைஞர்    ஒய்யாரமற்றே யவர்முன்    ஒடிப்போய் விடுவார்கள்              – தெய்

67 சங்கீதம்

67 சங்கீதம் குறள் – கீதத் தலைவனுக்கு கிண்ணார ஒசையில் ஒதுவிக்கத்தந்த கீதப்பாட்டு காம்போதி                                         திரிபுடைதாளம் 1  உம்முடைய நல்லவழியை    உலகத்தின் சனங்கள றிவதாக    உம்முடைய ரட்சிப்பெல்லாக்    குலங்களுமுணர்வதாகச் சுவாமீ