140 சங்கீதம்
140 சங்கீதம் குறள்-றாகத் தலைவனுக்கு றாசனாந் தாவீது பாகமா யொப்புவித்த் பாட்டு வராளி சாபுதாளம் கடினப்பொல்லா மனுஷற் கென்னைநீர் கடத்திவிட்டிடுஞ் சுவாமீ! 1 கொடுமைக்கார னென்னைக் கெடுக்காமல் குறிப்பாய் விலக்கிக்காரும் -கடினப் 2 அவர்கள் தங்க ளிதையத்துக் குள்ளாக அழிம்பை நினைத்திடுவர்கள் குவிந்து தினமும் உயித்தஞ் செய்திடக்…