Author: admin

128 சங்கீதம்

128 சங்கீதம் அகவல்-படிகள்மே னின்று  படித்திட்ட பாட்டே துசாவந்தி                                       ஆதிதாளம் கற்தருக்குப் பயந்தேயவர் கற்பனைச்சொல்லைக் காக்கும் பத்தியுள்ள மாந்தனெல்லாம் பாக்கியவாளன் நிசமே 1     உத்தம மாய்க் கைகளினால்                    உழைத்துத்தின்கும் நலத்தால்     மெத்தப்பாக்கியம் நன்மையாய்ப் பூமி         மீதில்வாழ்த்து நீ செழிப்பாய்                      – கற்த                     2     உன்னுடைய பெண்காதி உன்னுடை வீட்டருகில்                    பின்னிக்…

127 சங்கீதம்

127 சங்கீதம் குறள்- படிகளின் மேலே பதிவாக நின்று  படித்திட்ட சாலோமோன் பாட்டு காம்போதி,மிஸ்ரசாதி                                   ஏகதாளம் 1     கற்தரே வீடுகட்டா விட்டால்                    கட்டுபவன் வேலை விருதா     கற்தரே நகர்காக்கா விட்டால்         காவல்க்காரன்விருதா                    2     தேவனுக் குகந்தவனே அவரால்ச்                    சேமத்தைப் பெறுவதினால் வேலையில்     ஆவலாய்க் காலைமுதல் உழைத்தே         அன்னத்தைப்…

126 சங்கீதம்

126 சங்கீதம் அகவல்-படிகள்மே னின்று  படித்திட்ட பாட்டே உசானி                                          ஆதிதாளம் கெம்பீரம் மிகவும் நிறையும் நமதுநாவு கேளிக்கைச் சந்தோஷத்தால் நம்முடைவாயே நிரம்பும் கெம்பீரம் மிகவும் நிறையும் 1     தம்பிரானாம் எகோவா சீயோனுடை                    தாழ்மையின் சிறையிருப்பை     மேன்மையாய்த் திருப்பும்போது         தரிசனங் கண்டோர்போல நாமிருப்போம்       தற்பரனிவர்க ளிடத்தில்ப் பெரிய                    தாக்கமாஞ் செயல்களை…

125 சங்கீதம்

125 சங்கீதம் அகவல்-படிகள்மே னின்று  படித்திட்ட பாட்டே எதுகுலகாம்போதி                                       ஆதிதாளம் பருவதம்போ லிருப்பார்கள் என்றும் அசையாப் படிக்கே நிலைத்திடுஞ் சீயோன் பருவதம்போ லிருப்பார்கள் மகா எகோவா              வாகிய கற்தரை நம்புகிறவர்கள்            – பருவ 1     எருசலேஞ் சுற்றில் மலையிருப்பதுபோல்                     எகோவா என்று மிருப்பதினால்                          – பருவ 2     இதுமுதல்என்றுந் தம்முடைசனத்துக்                     கதுபோ…

124 சங்கீதம்

124 சங்கீதம் குறள்-படிகளின்மேலே பதிவாக நின்று  படித்திட்ட தாவீதின் பாட்டு ஜிஞ்சுட்டி                                       ஆதிதாளம் ஏகொவா மேலே இசராவேலிப்போ இசைக்கிற மெய்ப்புகழ் இதுவேஇதுவே ஆமாம் 1     ஏகொவா நமக்கே இடுக்கத்துக் குதவும்                     இன்பமாம் அனுசாரி யானார் ஆனார் ஆமாம்             – ஏகொ 2     அப்படி நமக்கே அவரிராவிட்டால்                     ஆக்கிரமமாகவே வந்துவந்து மனிதர்                       வெப்பமாய்…

123 சங்கீதம் 

123 சங்கீதம் அகவல்-படிகள்மே னின்று  படித்திட்ட  பாட்டே பயிரவி                                        திரிபுடைதாளம் பரமண்டலங்கள் மீதி லிருக்கும் உமது இடத்தையே என்கண் பார்வை நோக்குமே 1     இரங்கும் எங்கள் தெய்வம் உமது                     இரக்கம் எங்கள்மேல் வந்து                     இணங்கும் வரைக்குமே                     -பரம 2     வேலைக் காரர்கண் எசமான் கைகளை                     நோக்கும் போலவே உம்மைப்                     பார்க்க…

122 சங்கீதம்

122 சங்கீதம் குறள்-படிகளின் மேலே பதிவாக நின்று  படித்திட்ட தாவீதின் பாட்டு வராளி                                           ஏகதாளம் சாமியின் வீட்டுக்குப் போவமென் றென்னுடன் சாற்றுவோ ரால் மகிழ்ந்தேன் 1     சேமமான நல் எருசலேம் பட்டணச்                     செல்வவாசலி லெங்கள் கால் நின்றிட                     -சாமி 2     எருசலேம் நல்லிணைப் பாகிய பட்டணம்                     ஏற்ற கட்டிட மாகும் அதில்                    …

121 சங்கீதம் 

121 சங்கீதம் அகவல்-படிகள்மே னின்று  படித்திட்ட பாட்டே செஞ்சுட்டி                                           ஏகதாளம் என்னொத்தாசை மலையை நோக்கி யேறிட்டுநான் பார்ப்பேன் 1     என்னிடம் வானம் பூமிவகுத்த                     எகோவா உதவி வருமே                             -என் 2     உன்கால் தள்ளாட வொட்டார்         உன்காவலன் உறங்கார்                     கண்ணுறங்கார் இதோ இசரவேலைக்                     காப்பவர் தூங்கமாட்டார்                              -என் 3     எகோவா தாமே…

120 சங்கீதம்

120 சங்கீதம் அகவல்-படிகள்மே னின்று  படித்திட்ட பாட்டே சௌராஷ்டகம்                                           ஆதிதாளம் (ஏசல்) 1     எனக்கிடுக்கம் வந்தபோது         எகோவாவை நோக்கிச் சத்த மிட்டேன் மிகு                     வணக்கமாமென் சத்தத்துக்கு                     மறுமொழியை யவர்கொடுத்திட்டாரே                               2     ஏகோவாவே கபட்டு நாவு         இச்சகத்தி னுதடு என்ற தாலே பொல்லா                     மிகையாயென் னாத்துமாவை                     வேதனைசெய்…

118 சங்கீதம்

118 சங்கீதம் 1 – வது பங்கு   வச.1-14 காம்போதி                                        ஏகதாளம்                                தேவனின் கிருபை                                                  செல்லுமே யென்றும்                      ஆவலாய் அவர் நாமத்தைத் துதியுங்கள்                      அவர்மகா நல்லவர் 1     தாவிஸ்ர வேல்வித்துத் தற்பரன் கிருபை              சோர்வில்லாதென்று முள்ளதேயெனச்சொல்லி             சுகித்திங்கே மகிழட்டும்                                        -தேவ 2     ஆறோனின் வீட்டார் ஆண்டவன் கிருபை…