67 சங்கீதம்
67 சங்கீதம் குறள் – கீதத் தலைவனுக்கு கிண்ணார ஒசையில் ஒதுவிக்கத்தந்த கீதப்பாட்டு காம்போதி திரிபுடைதாளம் 1 உம்முடைய நல்லவழியை உலகத்தின் சனங்கள றிவதாக உம்முடைய ரட்சிப்பெல்லாக் குலங்களுமுணர்வதாகச் சுவாமீ
67 சங்கீதம் குறள் – கீதத் தலைவனுக்கு கிண்ணார ஒசையில் ஒதுவிக்கத்தந்த கீதப்பாட்டு காம்போதி திரிபுடைதாளம் 1 உம்முடைய நல்லவழியை உலகத்தின் சனங்கள றிவதாக உம்முடைய ரட்சிப்பெல்லாக் குலங்களுமுணர்வதாகச் சுவாமீ
66 சங்கீதம் குறள் – ராகத் தலைவனுக்கு நன்றாக ஒப்புவித்த பாகமாஞ் சங்கீதப் பாட்டு 1 வது பங்கு வச. 1 – 9 சைந்தவி ஆதிதாளம் சாமிமுன் சிமாளியுங்கள் சகலபூமியின் குடிகளே 1 சாமியின்நாமத்தின் கன மேன்மையைப்புகழித்து மிகச் சந்தோஷித்தவர் துதிகளை சாலவுங்கணிசமாக்குங்கள் – சாமி
65 சங்கீதம் குறள் – ராகத் தலைவனுக்கு ராசனாந் தாவீது பாகமாய்த் தந்த கீதப்பாட்டு 1 வது பங்கு வச. 1 – 4 சங்கராபரணம் திரிபுடைதாளம் சீயோனில்மெய்த்தெய்வமேஉம்மை நோக்கிச் சேர்ந்துநல்த் துதிகள் சொல்கிறார்கள் 1 வாயாலேயுமக்குச் சொன்ன மாட்சிமைப்பொருத்தனைகள் ஒயாமல்க்கொண்டே வந்து உமக்கிங்கே செலுத்தப்படும் – சீயோ
64 சங்கீதம் குறள் – ராகத் தலைவனுக்கு ராசனாம் தாவீது பாகமாய் ஒப்புவித்த பாட்டு சாமராகம் ஆதிதாளம் தெய்வமே யென்கெஞ்சுதல்கேளும் பகைஞன் திகில்நீக்கி யென்பிராணன் காரும் 1 ஜயோ! பொல்லாதோர் உள்யோசனைக்கும் துட்டர் அமளிக்கும்இடைஞ்சலாக மறையும் – தெய்
63 சங்கீதம் குறள் – காடானயூதாவின் கானகத்தில்த் தாவீது பாடின சங்கீதமே 1 வது பங்கு வச. 1 – 4 வனஸ்பதி ஆதிதாளம் தெய்வமே ! நீரென் தெய்வமே ! 1 தெய்வமேநான் அதிகாலையில்த் தேடிநிற்கிறேனே உம்மை – தெய்
62 சங்கீதம் கழிநெடில் தாவீதெதுத்தூன் என்னுமோர்ராகத் தலைவற்காயிந்தப்பாட் டமைத்தான் சாமியைத்தானே நோக்கி யென்மனது சாந்தமா யமர்ந்துகொண்டிருக்கும் தேவனேயெனது கன்மலைமீட்புச் சிறந்தநல் லடைக்கல மானார் தெய்வத்தாலெனது ரெட்சிப்பும்வருமே ஆவலாயெந்தமட்டுமோர் மனிதன் அழிவடைவானெனப் பார்ப்பீர் அனைவருஞ்சாய்திட சுவர்மதில்போல அறுப்புண்டு செத்திடுவீர்கள் தீவிரமாயவன் மேன்மைவிட்டிறங்கச் செய்வதையோசித்துப் பொய்யைச் செப்பிடவிரும்பி வாயினால்ப் புகழ்ந்து சிந்தையால்ச் சபித்திடுவார்கள் குறிஞ்சி சாபுதாளம் தெய்வத்தை நோக்கியமர்ந்திருநீ…
61 சங்கீதம் குறள் – கிண்ணார ராகத் தலைவனிடம் ஒப்புவித்த மன்னனாந் தாவீதின் பாட்டு சங்கராபரணம் ரூபகதாளம் என் மன்றாட்டைப்பாருஞ் சுவாமீ ! என்கூப்பாட்டைக் கேளும் 1 சஞ்சலத்தில்ப் பூமியொதுங்கல் தனி கூப்பாடுசெய்வேன் – என்
60 சங்கீதம் விருத்தம் மெசொப்பொத்தாமியா சோபாச் சூர்யரோடும் வெகுண்டுயுத்தந்தாவீது தொடுக்கயோவாப் பாசமாய்த்திரும்பிஉப்புப் பள்ளத்தாக்கில்ப் பன்னிராயிரம்ஏதோ மியரைவெட்டி நாசம்விலக்கியசாட்சி விளங்க ஆறு நரம்புவீணைப் போதனையின் கவியாப்பாட ஒசைராகத் தலைவனுக்குக்கொடுத்ததிந்த உயர்தங்கச்சங்கீத மென்னும்பாட்டே துசாவந்தி ஆதிதாளம் எங்களுடைபாரிசமாய்த் திரும்பும்இப்போ சுவாமீ ! 1 எங்களைத்தகர்த்தொழித்துக் கோவமாய் இடுக்கமாகமுன் நடத்தினீர் – எங்
59 சங்கீதம் வெண்பா தாவீதைக்கொல்லச் சவுலவன்வீடெங்குஞ்சூழ் சேவகரையங்கனுப்பும் வேளையில் தாவீது தான்கெடாமல்ப் பாடினதும் சந்தமேலோன் பெற்றதுமாம் மேன்மையாய்ந் தங்கப்பாட்டே எதுகுலகாம்போதி ஏகதாளம் என்னுடையசத்துருக்கட்கென்னைநீர் விலக்கிவிடும் என்தெய்வம் என்சாமி! 1 என்மேலே யெழும்புகிற மனிதர்க்கென்னை விலக்கிவிட்டு உன்னதமாம் அடைக்கலத்தி லென்னைநீரிருத்திவையும் – என்
58 சங்கீதம் வெண்பா தான்கெட்டுப்போகாமல் தாவீ துபாடினதும் மேன்மையாம்ராகத் தலைவனுக்கு ஞானமாய் ஒப்படைத்துவிட்டதுமா யோதுதலாகிவந்த பொற்பணதி கீதமது வே கலியாணி ஏகதாளம் ஊமையாகவேயிருந்தால் நீதிசொல்வீரோ ஒருவன் ஊமையாகவேவிருந்தால் நீதிசொல்வீரோ வழக்கில் ஊமையாகவேயிருந்தால் நீதிசொல்வீரோ ஏழை ஊமையாகவேவிருந்தால் நீதிசொல்வீரோ 1 நேர்மையாகச் சொல்வீரோ நியாயத்தை உண்மையாய் நிதானமாய்ச் சொல்வீரோ நீங்கள் மனுப்புத்திரரே –…