77 சங்கீதம்
77 சங்கீதம் குறள்-எதித்தூனெனுமோர் ராகத் தலைவற் களித்ததாம் ஆசாபின் பாட்டு 1 வது பங்கு வச.1 – 5 தோடி ஆதிதாளம் நான் கூக்குரல்ச் சத்தமாய்த் துயர் காட்டினேன் 1 வானோக்கிய உடனே எனின்மனு ஆனபடி சுவாமி தயவாகினார் – நான்
77 சங்கீதம் குறள்-எதித்தூனெனுமோர் ராகத் தலைவற் களித்ததாம் ஆசாபின் பாட்டு 1 வது பங்கு வச.1 – 5 தோடி ஆதிதாளம் நான் கூக்குரல்ச் சத்தமாய்த் துயர் காட்டினேன் 1 வானோக்கிய உடனே எனின்மனு ஆனபடி சுவாமி தயவாகினார் – நான்
76 சங்கீதம் குறள் – கிண்ணார ராகத் தலைவனால் வாசிக்கப் பண்ணின் ஆசாபின் பாட்டு காம்போதி ஆதிதாளம் சாமியோயூதா பூமி மிதிலே தமது தாக்கமே விளங்கினார் 1 சாமிநாமம் இசரவேலில்ச் சாலவுமே பெரியதாகும் சாலேமிலே அவர்கூடாரத் தங்கல்சீயோனில் ஆமங்கேதானிருந்து வில்லின் அம்புகேடையம் பட்டயமும் நாமயுத்தநடப்புங் கூட நாசமாகச்செய்திடுவார் –…
75 சங்கீதம் குறள் – ஆசாப்புதான்கெடாமல் ஆக்கிராகத் தாசாமி வாசிக்க ஒப்புவித்த பாட்டு மோகனம் ஆதிதாளம் உம்மைத்துதிசெய்கிறோம் தெய்வமே உம்மைத் துதிசெய்கிறோம் 1 உம்முடைநல்நாமம் எம்மிடம்சமீபமாம் – உம்
74 சங்கீதம் ஆசாபின் சங்கீதம் எதுகுலகாம்போதி திரிபுடைதாளம் 1 தெய்வமேயெங்களையென்றைக்கும் ஏன்தள்ளிவிடுகிறீர் உமது தீக்கோபம்உம்முடைமந்தைமே லேனிங்கே புகையுது தெய்வாலயத்துள்ள அனைத்தையுஞ் சத்துருகெடுத்திட்டான் நித்திய சிதைவுக்கென்றும்முடை பாதங்களெழுந்திடச் செய்யுமே
73 சங்கீதம் ஆசாபின் சங்கீதம் அசாவேரி(அகவல்) 1 இருதயசுத்தராம் இசரவேலருக்கு நடுநிலைத்தெய்வம் நல்லவர்தாமே 2 என்னுடைகால்களோ இடறியேசாயவும் என்னடிகள்சறுக்கவும் இடைந்ததுசற்றே 3 தூயவாழ்வுடைய துட்டரைக்காண்கையில் வாய்வீணர்மேலே மனக்கடுப்பானேன் 4 மரணநாள்மட்டும் வருத்தமில்லாமல் பெரும்பெலனாகப் பிழைப்பார்கள் அவர்கள் 5 மானிடசென்ம் வருத்தமுமற்ற மானிடர்க்கொத்த வாதையுமடையார் 6 சரப்பளிபோல பெருமையையணிவர் …
72 சங்கீதம் (சாலோமோனைப்பற்றியது) புன்னாகவராளி ரூபகதாளம் ராசனுக்கும்உம்முடைய ஞாயயுக்தியை யருளும் நேசராசன்மகனுக்குமது நீதியைத்தாரும் 1 பேசிடட்டும் நீதிஉமது பிரசைகளுக்கு அவர் பிசகாஞாயஞ்செயட்டுந்துன்பம் பிடித்தபேர்களுக்கு – ராச
71 சங்கீதம் 1 வது பங்கு வச.1-13 நம்பினேன் உம்மைநான் எகோவாவே யென்றும் என்புறம்வெட்கம்நான் காணாதிருக்கட்டும் 1 உம்முடைநீதியி னிமித்திய மாயென்னைச் செம்மையாய்விடுவித்துத் தப்புவித்தருளுமே – நம்பி 2 உம்முடைசெவியைநீர் சாய்த்தென்னை ரட்சித்துக் கன்மலையாயெனக் கெப்போதைக்கு மிரும் கன்மலைகோட்டையும் எனக்குநீர் என்னையே காத்திடக்கட்டளை கொடுத்தீர் நான் ஒதுங்குவேன் – நம்பி…
70 சங்கீதம் கலிப்பா – நினைப்பூட்ட லாகயூத நிருபனாந் தாவீது இணைத்து ராகத் தலைவனுக்கு ஏற்பிவித்த சங்கீதம் தோரடி ஆதிதாளம் சகாயஞ்செய்திடும் விரைவாக எந்தன் எகோவாவாந் தெய்வமே எனைத்தப்பவையும் 1 பகைசெய்தென் பிராணன் பறிக்கநாடுவோர்கள் ஆம் மிகவும் வெட்கி நாணிப்போக விதங்கள் செய்குவீரே – சகா
69 சங்கீதம் குறள் – தாவீது ராகத் தலைவனுக்கா யாறுதந்திப் பாவீணைக் கென்றமைத்த பாட்டு எதுகுலகாம்போதி ஆதிதாளம் 1 தண்ணீர்களென் ஆத்துமாவைத் ததும்பிமூட வருகிறதே என்னைத்தாங்கி ரட்சித்தருளும் இப்போ சுவாமீ !
68 சங்கீதம் குறள்-ராகத் தலைவனுக்கு ராசனாந் தாவீது பாகமாய்த் தந்த கீதப்பாட்டு 1 வது பங்கு வச.1 – 3 சிஞ்சுட்டி ஆதிதாளம் தெய்வமே எழுந்தருளுவீர் தெய்வமே 1 தெய்வத்தின் சத்துருக்கள் சிதறுண்பர் அவரின்பகைஞர் ஒய்யாரமற்றே யவர்முன் ஒடிப்போய் விடுவார்கள் – தெய்