118 சங்கீதம்
118 சங்கீதம் 1 – வது பங்கு வச.1-14 காம்போதி ஏகதாளம் தேவனின் கிருபை செல்லுமே யென்றும் ஆவலாய் அவர் நாமத்தைத் துதியுங்கள் அவர்மகா நல்லவர் 1 தாவிஸ்ர வேல்வித்துத் தற்பரன் கிருபை சோர்வில்லாதென்று முள்ளதேயெனச்சொல்லி சுகித்திங்கே மகிழட்டும் -தேவ 2 ஆறோனின் வீட்டார் ஆண்டவன் கிருபை…