129 சங்கீதம்
129 சங்கீதம் அகவல்-படிகள்மே னின்று படித்திட்ட பாட்டே எதுகுலகாம்போதி ஏகதாளம் இசராவே லிப்பொழுது நன்றாய் இயம்புகிற வசனமிஃதே 1 பசலையாம் வயதுமுதல் என்னைப் பலதரம் நெருக்கினார்கள் – இசரா 2 பசலையாம் வயதுமுதல் என்னைப் பலதரம் நெருக்கினார்கள் விசயமாய் அவர்க ளென்னைத் தள்ளி மேற்கொள்ளா தகன்றிவிட்டார்கள் – இசரா …