141 சங்கீதம்
141 சங்கீதம் தாவீதின் சங்கீதம் காம்போதி ஆதிதாளம் ஏகோவா உம்மை நோக்கியே கூப்பிடுகிறேன் என்னண்டை தீவிரியுமே 1 தகைவிலும்மைச் கெஞ்சுகையில்ச் சாமியெனின் சத்தங்கேளும் சாம்பிராணியென் விண்ணப்பமாம் சாய்ந்தரப்பெலி யென்கும்பிடாம் -ஏகோ 2 என்வாயைக் காபந்துசெய்யும் மிகக்காரும் என்னுடைய உதட்டின் வாசலை துன்மார்க்கச் செய்கைதனக்குப் பொல்லாருடனே …