7 சங்கீதம்
7 சங்கீதம் வெண்பா எமினிமகனானகூஷி சொன்ன வார்த்தை நிமித்தியமாய்த்தாவீதெகோவா சமுகத்தை நோக்கிஉருக்கமாய்த் தன் நுன்பலத்தைச் சொல்லிவைத்த தாக்கமரஞ்சங்கீ தப்பாட்டு கலிப்பா 1 என்தெய்வமாம் எகோவாவே யானும்மை நம்பினவன் என்னைக்கொல்வோர்யாவருக்கும் என்னைவிலக்கிரட்சியுமே