17 சங்கீதம்
17 சங்கீதம் தாவீதின் விண்ணப்பம் 1 வது பங்கு. வச . 1 – 8 தோடி சாபுதாளம் நீதிவிசாரனை செய்தருளும் எனது கூக்குரல் கவனியும் நீதிவிசாரனை செய்தருளும் 1 சூதுள்ளஉதட்டினால்த் தோன்றிடாமல்நான் சொல்லும்விண்ணப்பந்தன்னைச்சுவாமியே நீர்கேளும் – நீதி
17 சங்கீதம் தாவீதின் விண்ணப்பம் 1 வது பங்கு. வச . 1 – 8 தோடி சாபுதாளம் நீதிவிசாரனை செய்தருளும் எனது கூக்குரல் கவனியும் நீதிவிசாரனை செய்தருளும் 1 சூதுள்ளஉதட்டினால்த் தோன்றிடாமல்நான் சொல்லும்விண்ணப்பந்தன்னைச்சுவாமியே நீர்கேளும் – நீதி
16 சங்கீதம் தாவீதின் தங்கச் சங்கீதம் 1 வது பங்கு. வச . 1 – 4 கழிநெடில் 1 எகொவாவாம் உம்மைஇட்டமாய் நம்பும் என்னைநீர் காத்துமீட்டருளும் எகோவாநீர்தாமே ஆண்டவராக எனக்கென்றுமிருப்பவராமே செகந்தனிலுள்ள பக்தர்களிடத்தும் தேட்டமெல்லாத்துடனடியேன் தேடியேயிருக்கும் நல்லவரிடத்துஞ் சேருமேயென்னுடை நன்மை எகோவாவேஉமது இடந்தனிலதுவோ…
15 சங்கீதம் தாவீதின் சங்கீதம் காம்போதி ஏகதாளம் 1 உம்முடைய கூடாரத்தில் சுவாமி உசிதமாகத் தங்குவோன் யார் உம்முடைய பெரும்விசேட மான கன்மலையில் வசிப்பவன்யார் – உம்
14 சங்கீதம் குறள் – ராகத்தலைவனுக்கு ராசனாந் தாவீது பாகமாயொப்புவித்த பாட்டு விருத்தம் 1 தேவனேயில்லையென்று செகத்தினில்ப் பயித்தியகாரன் தினந்தினமிருதயத்தில்த் திருகலாய் நினைவுகொள்வான் தீவினையருவருப்பாய்த் தேசத்திலுள்ளோர் கெட்டார் செகந்தனில் நன்மைசெய்யத் தெரிந்தவனில்லையில்லை ஆவலாய்ப் பரனைத்தேடும் அன்பர்களுண்டோ என்று ஆண்டவன் பரமண்டல …
13 சங்கீதம் குறள் – ராகத்தலைவனுக்கு ராசனாந் தாவீது பாகமாயொப்புவித்த பாட்டு நாகவராளி ஆதிதாளம் எம்மட்டும் என்னைமறப்பீர் எகொவா எம்மட்டும் என்னை மறப்பீர் 1 எம்மட்டும் எனைமறப்பீர் எந்தமட்டுக்கும் உமது இன்பமாமுகம் எனக்கு இடுக்கங்கள்வர மறைப்பீர் – எம்
12 சங்கீதம் குறள் – எண்ணரம்புவீணை யிராகத் தலைவனோதும் மன்னனாந் தாவீ தின் பாட்டு தோடி சாபுதாளம் றெட்சியுமே எகொவா! றெட்சியுமே 1 நிச்சயமாகச் சன்மார்க்கர்க ளற்றனர் நீணிலமனுப்புத்திரருக்குள் அற்சயவுண்மை யுள்ள மாந்தரோ அநேகமில்லையே குறைந்துபோயினர் – றெட்
11 சங்கீதம் குறள் – ராகத்தலைவனுக்கு ராசனாந் தாவீது பாகமாயொப்புவித்த பாட்டு நாகவராளி சாபுதாளம் எகோவாவை நம்பிக்கொண்டேன் மகா எகோவாவை நம்பிக்கொண்டேன் 1 பகையாயென்னாத்துமாவைப் பட்சியைப்போல்மலைக் காட்டில் பறந்தலையச் சொல்லிக்கேலி பண்ணுஞ்செயல் என்னசெயல் – எகோ
10 சங்கீதம் 1 வது பங்கு. வச. 1 – 11 எதுகுலகாம்போதி ஆதிதாளம் ஏன்தூ ர நீற்கி றீர் என தெகோவாவே யேன்மறைகி றீர் 1 மானிடர் துன்பஞ்செய்கிற வெகு வருத்தமானகாலத்தில் – ஏன்
9 சங்கீதம் குறள் – ராகத்தலைவன் முதுலாப்பேன் வீணையில் வாசித்த தாவீ தின் பாட்டு கட்டளைக் கலித்துறை 1 என்முழுநெஞ்சத்தால் உம்மை நான்போற்றுவேன் என்தெய்வமே உம்முடைஅற்புதம்யாவையும் நானிங்கே ஒதிடுவேன் உம்மிலேபூரித்துக்களித் திடுவேன்மகா உன்னதரே உம்முடைநாமத்தைப்பாடுவேன் நானிந்த உலகினிலே
8 சங்கீதம் குறள் – கீதத்தில் வாசிக்க ராகத்தலைவனுக்கு வீதித்த தாவீதின் பாட்டு நாதநாமக்கிரியை ஆதிதாளம் எத்தனை மகிமையுமதுநாமம் பூமி யெங்கும்எங்கள் சுவாமியெகோவாவே 1 வற்தனையானஉமது மகத்துவம் பர மண்டலங்கள்மேலுமுயரச்செய்தீர் – ஆ – எத்த