37 சங்கீதம்
37 சங்கீதம் தாவீதின் சங்கீதம் உலா 1 பொல்லார்மேல் வீணெரிச்சல் கொள்ளாதே ஞாயக்கே டுள்ளோர்மேல்ப் பொறாமை யாகாதே புல்லைப்போல்
37 சங்கீதம் தாவீதின் சங்கீதம் உலா 1 பொல்லார்மேல் வீணெரிச்சல் கொள்ளாதே ஞாயக்கே டுள்ளோர்மேல்ப் பொறாமை யாகாதே புல்லைப்போல்
36 சங்கீதம் குறள் – ராகத்தலைவனுக்கு யாதாசன் தாவீது பாகமா யொப்புவித்த பாட்டு 1 வது பங்கு. வச.1 – 4 வராளி ஆதிதாளம் ஆதாதவன் துரோகப்பேச்சென் அந்தரங்க நெஞ்சத்துக்கு அதிகத்தெளி வாய்த் தெரியும் 1 ஏகோவாவுக் கஞ்சு மச்சம் இவன்கண்கட்கு முன்னேயில்லை – ஆகா
35 சங்கீதம் தாவீதின் சங்கீதம் எதுகுலகாம்போதி ஆதிதாளம் 1 என்னுடைய எதிரிகளோ டென்வழக்கைப் பேசும் என்னுடன்போர் செய்வோருடன் எகோவாவேபோர் செய்யும்
34 சங்கீதம் வெண்பா தாவீ தபிமெலெக்கு சன்னதியில்த் தன்முகத்தைப் பாவினையாய் வேறுபடுத்தினதால் ஏவி அவனால்த் துரத்துண்டு அப்பாலே போம்போ துவந்துசொன்ன சங்கல்ப்பப் பாட்டு 1 வது பங்கு. வச.1 – 10 மோகனம் சாபுதாளம் தோத்திரஞ்செய்குவேனே எக்காலமுந் தோத்திரஞ்செய்குவேனே 1 வாழ்த்தியே யெகோவாவின் துதியை என்வாயிலே வைத்திடுவேனெந்த வேளையும்வைப்பேனே – தோத்…
33 சங்கீதம் 1 வது பங்கு. வச.1 – 8 உசானி ரூபகதாளம் நீதிமான்காள் கற்தருக்குள்க் கெம்பீரமாய் மகிழ்ந்திடுங்கள் ஒதுந்துதிசெம்மை மாந்தர்க்கென்றும் இசைந்திருக்கும் 1 பத்துத்தந்திவீணை தம்பூர் சுரமண்டலத்தொனியினாலும் கற்தருக்குக் கீர்த்தனங்கள் பாடி துதிசெய்யுங்கள் – நீதி
32 சங்கீதம் தாவீதின் போதக சங்கீதம் வெண்பா எவனுடையபாவத்தை ஏகோவாமூடி எவனுடைய மீறுதலை ஏகோவா நீக்கி எவன்மேலே அக்கிரமம் ஏற்றாதிருக்கும் அவன்தானே பாக்கியவான் ஆம் பியாகடை ஆதிதாளம் ஆவியில்க்கபடம் அற்றவன் பாக்கியவான் அவன் ஆனந்தப் பாக்கியமுடையவனே 1 பாவந்தன்னை மனதில்ப் பதுக்கினேன் அடக்கினேன் ஆனால் பரும்பெரும்மூச்சினால்க் கதறிநின்றேன் அதின் பலனென்னைச் சதைவற்றி…
31 சங்கீதம் குறள் – ராகத் தலைவனுக்கு ராசனாந் தாவீது பாகமாயொப்புவித்த பாட்டு 1 – வது பங்கு வச .1 – 8 செஞ்சுருட்டி ஆதிதாளம் உம்மைநம்பினேன் எகோவா உம்மை நம்பினேன் – எனக் கோர்நாளும் வெட்கம் நேரிடவேண்டாம் உம்மை நம்பினேன் 1 உம்முடைநீதியி னிமித்தியம் என்னை உகந்துவிடுவித் தருளுமே – உம்
30 சங்கீதம் குறள் – கிரகப் பிரதிஷ்டைக் கீர்த்தனமாய்த் தாவீ துரைத்த மகிழ்ச்சியின் பாட்டு வெண்பா சத்துருக்கள் என்மேலே சந்தோஷ மாகிடாமல்க் கற்தாவே என்னைநீர் காப்பாற்றி வைத்ததினால் உம்மை உயர்த்துவேன் உம்மைநான் கூப்பிடவே என்னைக் குணமாக்கி னீர் (1) என்னான்மா ஆபூ சிருள்க்குழியை விட்டேறப் பண்ணின என் ஏகோவா பண்ணியபின் என்னுடலும் மண்ணின் குழியில் மடங்கா…
29 சங்கீதம் காம்போதி ஆதிதாளம் கும்பிடுங்கள் பரனைக் கும்பிடுங்கள் பெலன் கொண்டவர்கள் புத்திரரே கும்பிடுங்கள் 1 இன்பமுள்ளஏகோவாவுக் கெப்பெலனுஞ்சத்துவமும் என்றுந்தக்கதென்றுசொல்லிக்கும்பிடுங்கள் – கும்பி
28 சங்கீதம் தாவீதின் சங்கீதம் காம்போதி சாபுதாளம் கன்மலைபோ லெனக்கான தெய்வமாம் ஏகோவாவேநான் உம்மைநோக்கி யென்மன்றாட்டைச்சொல்கிறேன் 1 நன்மைமறு மொழியில்லாமல் நான்குழியி லிறங்கும் பேர்போல் நாசமாகப் போய்விடாமல் நாவடக்கிக்கொள்ளாதையும் – கன்