47 சங்கீதம்
47 சங்கீதம் குறள் – கோராகின் புத்திரரில் ராகத் தலைவனுக்குக் கோர்வையாஞ் சங்கீதமே காப்பி ஆதிதாளம் பூரிப்பானசத்த மாய் முழங்குங்கள் கையால்ப் போற்றிக்கொட்டுங்கள் சகல கோத்திரங்களே 1 பாரிஉன்னத மான எகோவா பயங்கரர் பூமிமீதெங்கு மகாராசர் – பூரிப்
47 சங்கீதம் குறள் – கோராகின் புத்திரரில் ராகத் தலைவனுக்குக் கோர்வையாஞ் சங்கீதமே காப்பி ஆதிதாளம் பூரிப்பானசத்த மாய் முழங்குங்கள் கையால்ப் போற்றிக்கொட்டுங்கள் சகல கோத்திரங்களே 1 பாரிஉன்னத மான எகோவா பயங்கரர் பூமிமீதெங்கு மகாராசர் – பூரிப்
46 சங்கீதம் வெண்பா ஆல்மோத்தில் வாசிக்கக் கோராகின் அங்கிசத்தில் மேலாளாய்ப் பாட்டை விளம்பியே ஆலயத்தில் பாடினவனுக்குப் பதிவாக ஒப்புவித்த பாடலாங்கீதமிந்தப் பாட்டு காம்போதி ஆதிதாளம் திறமும்நல் அடைக்கலமுந் தெய்வம் நமக்காகினாரே நிறைவனுகூலம் அவர் நெருக்கங்களிலே 1 தறைமலைபற்வதங்கள் தளம்பி நிலைமா றினாலும் சமுத்திரத்துப்பெருக்கிலது சாய்ந்தும் அஞ்சோமே – திறமும்
45 சங்கீதம் கோறாகின் மக்களிலோர் ராகத் தலைவனுக்கு ஆறுதந்தி வீணையில் வாசிக்கத் தேறின போதகமும் நேசப் புகழ்பாட்டு மாக வைத்த தீதில்லா உன்னதப்பாட்டே சௌராஷ்டகம் ஆதிதாளம் ( ஏசல் ) 1 நல்விசேடம் என்னிதையம் ராசனின்மேல்க் கவியாக ஊற்றும் எனது நாவதற்குத் தேறினஒர் கணக்கனுடை எழுத்தாணி தானே …
44 சங்கீதம் குறள் – கோராகின் புத்திரரில் ராகத் தலைவனுக்குக் கோர்வையாம் போதகப்பாவே 1 – வது பங்கு. வச.1 -3 ரீதிகவுளை சாபுதாளம் எங்கள் பிதாக்கள் எங்களிடத்தினில் விவரித்தார்கள் எங்களின் செவிகளாலே கேட்டோம் 1 தங்கள்நா ளானபூர்வ தருணத்தில்ச் சாமிநீரே தயவாகநடப்பித்த சமாதானச் செயல்களை – எங்க
43 சங்கீதம் வெண்பா சன்மார்க்க மில்லாத சாதி யெனைவிலக என்சுவாமி என்னைநீர் ஞாயம் விசாரித்து என்வழக்கைப் பேசி அநியாயஞ் சூதாம் மனுசற் கெனைவிலக்குமே ஷகானா திரிபுடைதாளம் என்பெலனானதெய்வம் நீர்தாம் ஏனென்னைந் தள்ளுகிறீர் 1 என்னையென் சத்துரு ஒடுக்கிறதெம்பினால் ஏன்முகங்கருத்து நான் திரிந்தலையவேணும் – என்
42 சங்கீதம் குறள்- கோராகின் புத்திரரில் ராகத் தலைவனுக்கு கோர்வையாம் போதகப்பாவே சங்கராபரணம் திரிபுடைதாளம் என்னுடை ஆவி உமது மேலே வாஞ்சித் தேங்கிக் கதறு தெந்தன் சுவாமீ 1 தண்ணீ ராறுகள் கண்டு தவனமும் வாஞ்சையுமாய் மன்னிமன்னிக் கதறுகின்ற வனவேனல் மானைப்போலே – என்னு
41 சங்கீதம் குறள்- ராகத் தலைவனுக்கு ராசனாந் தாவீது பாகமா யொப்புவித்த பாட்டு விருத்தம் 1 சிறுமைப்பட்டவன்மேலே கவனிப்பான சிந்தையுள்ளோன் பாக்கியவா னவனைக் கற்தர் சிறுமைவரும் நாளதிலே விடுவிப்பாரே சீவனைத்தற் காத்துயிரைத் திடத்திவைப்பார் தறணியிலேஅவன்பாக்யன் அவனை நீர் தான் சத்துருக்கள்மனதுக்கொப்புக் கொடுக்கமாட்டீர் திறனிழந்துபிணிப்பட்டுக் கிடக்கும்போது …
40 சங்கீதம் குறள் – ராகத் தலைவனுக்கு ராசனாந் தாவீது பாகமா யொப்புவித்த பாட்டு குறிஞ்சி ஆதிதாளம் ஏகோவாவை நோக்கியேகாத் திருந்தேன் அவர் என்னண்டை சாய்ந்தெனது விண்ணப்பங்கேட்டார். 1 மிகுபயங்கரக்குழியும் உழையும் சேரும் விட்டென்னைக் கைதூக்கி வெளியேற்றி வைத்தார் – ஏகோ
39 சங்கீதம் குறள் – எதித்தூன் எனுமோர் இராகத் தலைவற் கதிபன் தவிதுதந்த பாட்டு முகாரி ஆதிதாளம் நாவினால்ப்பாவஞ் செய்யாப்படிக்கென் நடைகளைக் காப்பேனென்றேன் பாவிமுன்என் வாயைக் கலினத்தால்ப் பத்திரப் படுத்துவேனே 1 ஊமையோ லிருந்து நலமானதையும் உதட்டால்ப் பேசேனென்றேன் சேம மற்றென் நோவோ அதிகத் தீவிரமாயினதே – நாவி
38 சங்கீதம் குறள் – நினைப்பூட்டலாக நிருபனாந் தாவீ திணைத்திட்ட சங்கீத மே சயிந்தவி சாபுதாளம் 1 உம்முடைய கடுமையிலே என்னை உறுக்காதேயும் ஏகொவாவே உம்முடைய உக்கிரத்தில் எனக் குயிர்த்தெண்டனை செய்யாதேயும்