57 சங்கீதம்
57 சங்கீதம் விருத்தம் தாவீது சவுலுக்குத் தப்பியோர் கெபியொதுங்கிப் பூவுலகத்தில்த் தானோ புரண்டழியாப் படிக்கு நாவினால்ப் பாடித் தெய்வ ராகத்தின் தலைவனுக்குத் தாவித்துக்கொடுத்ததிந்தத் தங்கச் சங்கீதந்தானே 1 வது பங்கு வச.1-6 எதுகுலகாம்போதி ஆதிதாளம் எனக்கிரங்கும் எனக்கிரங்குந் தெய்வமே இரங்குந்தெய்வமே இரங்குந்தெய்வமே 1 தனக்கொதுக்காய் எனது ஆத்மம் தாவிக்கொள்ளும் உம்மிடத்தில் – எனக்