116 சங்கீதம்
116 சங்கீதம் Music mp3 வெண்பா என்சத்தம் விண்ணப்பம் ஏகோவா கேட்டதினால் என்மனதுக் கானந்தம் ஏறிற்றே அன்பாய்த் தமதுசெவி சாய்த்தென் சார்பாயிருந்தார் எனதுதுதி பொல்வேன் என்றும் சங்கராபரணம் ஆதிதாளம் சீவனுள்ளமட்டும் எனது தெய்வத்தைப் புகழ்வேன் 1 சாவின் கட்டு நரக இடுக்கஞ் சஞ்சலமுந் தவிப்புந் தாவியென்னைப் பிடித்துஞ் சுவாமி தயவாய் சகாயம்…