Category: Psalms

141 சங்கீதம்

141 சங்கீதம் தாவீதின் சங்கீதம்  காம்போதி                                          ஆதிதாளம்                                ஏகோவா உம்மை நோக்கியே கூப்பிடுகிறேன்                                                  என்னண்டை தீவிரியுமே      1     தகைவிலும்மைச் கெஞ்சுகையில்ச்                    சாமியெனின் சத்தங்கேளும்    சாம்பிராணியென் விண்ணப்பமாம்         சாய்ந்தரப்பெலி யென்கும்பிடாம்                                                          -ஏகோ 2     என்வாயைக் காபந்துசெய்யும் மிகக்காரும்                    என்னுடைய உதட்டின் வாசலை    துன்மார்க்கச் செய்கைதனக்குப் பொல்லாருடனே        …

140 சங்கீதம்

140 சங்கீதம் குறள்-றாகத் தலைவனுக்கு றாசனாந் தாவீது பாகமா யொப்புவித்த் பாட்டு வராளி                                           சாபுதாளம்                                               கடினப்பொல்லா மனுஷற் கென்னைநீர்                                                  கடத்திவிட்டிடுஞ் சுவாமீ! 1     கொடுமைக்கார னென்னைக் கெடுக்காமல்                குறிப்பாய் விலக்கிக்காரும்                                                                        -கடினப் 2     அவர்கள் தங்க ளிதையத்துக் குள்ளாக                    அழிம்பை நினைத்திடுவர்கள்     குவிந்து தினமும் உயித்தஞ் செய்திடக்…

139 சங்கீதம்

139 சங்கீதம் குறள்-றாகத் தலைவனுக்கு ராசனாந் தாவீது பாகமா யொப்புவித்த் பாட்டு 1-வது பங்கு. வச.1-12 கமாசு                                           ஆதிதாளம்                                               உற்றாராய்த் தறிகிறீர் கற்தாவே யென்னை                                                  உற்றாராய்ந் தறிகிறீர் 1     உட்கார்ந்தே யிருக்குதலும்                    உன்னியெழுந் திருக்குதலும்     எட்டாத உயரத் திருந்தென்         இதையத்தில்த் தோன்றும் நினைவும்                     -உற்றா 2     நடந்துநான் படுக்கும்போதும்…

138 சங்கீதம்

138 சங்கீதம் வயிரவி                                     ஆதிதாளம்                                               முழுமனதாலே உம்மைத் துத்யஞ்செய்வேன் தேவர்                                                 முன்னாக உம்மைப்புகழ்ந்து பாடிடுவேன் 1     தொழுதுதெய் வாலயத்துக் கெதிரே நின்று உமது     சுத்தமெய்க் கிருபை உண்மையினிமித்தம்                நற்றியே உமது நாமத்தைத் துதிப்பேன்                     -முழு 2     சகலகீர்த்தி யோசையிலுஞ் சாமிநீரே உமது                    சத்தியச் சொல்லைமேன்மை யாக்கிவைத்தீர்    …

137 சங்கீதம்

137 சங்கீதம் நாதநாமக் கிரியை                                     சாபுதாளம்                                               அழுதுகொண்டோமே சீயோனை நினைந்                                                  தழுதுகொண்டோமே 1     அழிபாபே லாறுகள்                அண்டையி லுளுக்கார்ந்து                               -அழுது 2     எங்கட்டகுச் சீயோனின் பாட்டினில்ச் சிலதிப்போ                    இசைவாகப் பாடுங்கள் என்றங்கே யெங்களைப்     பங்க மாஞ் சிறைகளும் பாழ்வீடு மாக்கினோர்         மங்களப் பாடல்கள்வசனிக்கச் சொன்னார்கள்              –…

135 சங்கீதம்

135 சங்கீதம் 1-வது பங்கு. வச.1-7 கோதாரகௌளம்                                      ஆதிதாளம்                                               சுவாமிநாமம் துதி செய்திடுங்கள்  – ஒரே 1     சுவாமிவீட்டில்ப் பிரகாரத்தில்    சுற்றி நின்று பணிந்துகொள்ளுஞ்    சுவாமி ஊழியக் காரர்களே                   சுந்தரமாய்ப் புகழ்சொல்லி                   -சுவாமி 2     சுவாமிமகா நல்லவரே    சுவாமிக்குங்கள் துதிசொல்லுங்கள்    சுவாமிநாமம் கீர்த்தனத்தை                   சொல்லிடுங்கள் இன்பமதே                 …

134 சங்கீதம்

134 சங்கீதம் அகவல்-படிகள்மே னின்று  படித்திட்ட பாட்டே                                கலிப்பா 1     றாக்காலஞ் சுவாமியுடை                    நல்வீட்டில் நிற்குமவர்     தாக்கான ஊழியரே         சகலபேருங் கும்பிடுங்கள்                     2     கற்தருக்கே யுங்களுடை                    கைகளையிங் கேறெடுத்துச்     சுத்ததலம் நோக்கியுங்கள்         தோத்திரத்தைச் செய்திடுங்கள்                    3     வானம்புவி படைத்திருக்கும்                    மட்டில்லா வல்லபரன்    …

133 சங்கீதம்

133 சங்கீதம் குறள்-படிகளின் மேலே பதிவாக நின்று  படித்திட்ட தாவீதின் பாட்டு எதுகுலகாம்போதி                               ஆதிதாளம் சகோதரர்கள் ஒருமித்து சஞ்சரிப்பதோ எத்தனை மகாநலமும் இன்பமும் வாய்த்த செயலா யிருக்குமே                             1     ஆறோன்சிரசில் வார்த்த நல்                    லபிஷேகத்தின் தயிலந்தான்     ஊறித் தாடியில் அங்கியில்         ஒழுகு மானந்தம் போலவே                     – சகோ 2     ஏர்மோன்…

132 சங்கீதம்

132 சங்கீதம் அகவல்-படிகள்மே னின்று  படித்திட்ட பாட்டே காம்போதி                                            சாபுதாளம் நினையுமே எகோவா தாவீதையே நினையுமே எகோவா அவனிக்கட்டை நினையுமே எகோவா அதனைத்தையும் நினையுமே எகோவா! 1     தினுசா யாக்கோபுடை தெய்வமாம் வல்லவர்க்கு                மனையாம் வீடுகட்டி வைப்பேனென்று சொன்னான்        -நினை                                 2     தன்கண் அந்தவீட்டைச் சரியாய்க் காணுமட்டும்                தன்கூடாரந்…

131 சங்கீதம்

131 சங்கீதம் குறள்-படிகளின் மேலே பதிவாக நின்று  படித்திட்ட தாவீதின் பாட்டே நீலாம்பரி                                            ஆதிதாளம்                              1     என்னிதையம் உப்பினதாய்                இருக்கிறதே யில்லையில்லை                                 2     என்னைமிஞ்சுங் கருமத்திலும் நானோ                    எடுப்பாகவும் நடக்க மாட்டேன்     என்னாத்மம் பொசுங்கப் பண்ணி யப்பால்         பின்னும் அதை யமரச் செய்தேன் 3     மற்ற…