76 சங்கீதம்
76 சங்கீதம் குறள் – கிண்ணார ராகத் தலைவனால் வாசிக்கப் பண்ணின் ஆசாபின் பாட்டு காம்போதி ஆதிதாளம் சாமியோயூதா பூமி மிதிலே தமது தாக்கமே விளங்கினார் 1 சாமிநாமம் இசரவேலில்ச் சாலவுமே பெரியதாகும் சாலேமிலே அவர்கூடாரத் தங்கல்சீயோனில் ஆமங்கேதானிருந்து வில்லின் அம்புகேடையம் பட்டயமும் நாமயுத்தநடப்புங் கூட நாசமாகச்செய்திடுவார் –…