86 சங்கீதம்
86 சங்கீதம் தாவீதின் விண்ணப்பம்; 1 வது பங்கு வச.1 – 7 காம்போதி சாபுதாளம் என்னுடைய விண்ணப்பத்தைக் கேளுமே உம்முடைய செவிசாய்த் தென்னுடைய விண்ணப்பத்தைக் கேளுமே 1 என்எகொவா நானோசிறுமை எளிமையுமுள்ளவனே என்காரியம் அனாமத்து என்னுயிரைக்காத்தருளும் -என் 2 என்தெய்வமே உம்மைநம்பியிருக்கிற உம்முடைய அடியான் என்னைரட்சித்தெனக்கு இரக்கஞ்செய்யுமே என்னுடையஆண்டவரே எந்தநாளும்உம்மைநோக்கி…