96 சங்கீதம்
96 சங்கீதம் முகாரி சாபுதாளம் புதுப்பாட்டைப் பாடிடுங்கள் எல்லாப் பூதலமாந்தர்களே 1 துதித்துநம் சுவாமியி னாமத்துக் கானந்த தோத்திரஞ்செய்திடுங்கள் அவரால் தோன்றியஇரட்சிப்பைப் பாடியேதினந்தினம் சுவிசேடமாய்ச் சொல்லுங்கள் -புது 2 சாதியார்க்குள்ளேகற்தர் மகிமைத் தாரிப்பைவிவரியுங்கள் எல்லாப் பூதலச்சங்கமாம் யாவர்க்குமவருடை புதுமையைவிவரியுங்கள் அவர் பூர்த்தியாய்ப்பெரியவர் மிகுதியுந்துத்தியம் புகழ்ச்சியு…