128 சங்கீதம்
128 சங்கீதம் அகவல்-படிகள்மே னின்று படித்திட்ட பாட்டே துசாவந்தி ஆதிதாளம் கற்தருக்குப் பயந்தேயவர் கற்பனைச்சொல்லைக் காக்கும் பத்தியுள்ள மாந்தனெல்லாம் பாக்கியவாளன் நிசமே 1 உத்தம மாய்க் கைகளினால் உழைத்துத்தின்கும் நலத்தால் மெத்தப்பாக்கியம் நன்மையாய்ப் பூமி மீதில்வாழ்த்து நீ செழிப்பாய் – கற்த 2 உன்னுடைய பெண்காதி உன்னுடை வீட்டருகில் பின்னிக்…