6 சங்கீதம்
6 சங்கீதம் சவலை வெண்பா எண்ணரம்புக்கிண்ணார வாத்தியங்கள் மேல்ப்பார்த்துச் சன்னமாய்ப்பாடுந்தலைவனுக்குத் தாவீது பண்பாக ஒப்புவித்த பாட்டு. 1 வது பங்கு. வச. 1 – 7 எதுகுலகாம்போதி ஆதிதாளம் 1 கற்தாவேசினமாயென்னைக் கடிந்து கொள்ள வேண்டாம் மெத்த என்னைத்தெண்டித்தென்மேல் விசனம்வைக்கவேண்டாம்