26 சங்கீதம்
26 சங்கீதம் தாவீதின் சங்கீதம் துசாவந்தி ஆதிதாளம் என்னைநீர் தாமேஞாயம் விசாரியும் எந்தன் உண்மையில் நடக்கிறேன் எகோவாவே 1 உன்னதராஞ் சுவாமியைநான் நம்பியேயிங் கிருக்கிறேன் உழன்றுநானே தள்ளாடுவ தொருக்காலுமில்லையே என்னையாராய்ந்து பாருமே என்னைச்சோதித் தறியுமே பொன்போல் நீர் தாமே என்நெஞ்சையும் என்னுள்ளிந்திரியத்தையும் நன்றாகப் புடமிடும் –…