36 சங்கீதம்
36 சங்கீதம் குறள் – ராகத்தலைவனுக்கு யாதாசன் தாவீது பாகமா யொப்புவித்த பாட்டு 1 வது பங்கு. வச.1 – 4 வராளி ஆதிதாளம் ஆதாதவன் துரோகப்பேச்சென் அந்தரங்க நெஞ்சத்துக்கு அதிகத்தெளி வாய்த் தெரியும் 1 ஏகோவாவுக் கஞ்சு மச்சம் இவன்கண்கட்கு முன்னேயில்லை – ஆகா