56 சங்கீதம்
56 சங்கீதம் விருத்தம் பெலிஸ்தியர்கள் தாவீதைக் காத்தூரினில்ப் பிடிக்கவந்தவேளையிலே யவன் தூரத்தில் நலிந்திருக்கும் இனங்களுக்குள் ஊமையான நற்புறாவின் மேல்ப்பாடுந் துயரப்பாவாய் ஒலித்திடவே ராகத்தின் தலைவனுக்கு ஒப்புவித்தபொற்பணதி கீதந்தானே ஒலித்திடவே ராகத்தின் தலைவனுக்கு ஒப்புவித்த பொற்பணதி கீதந்தானே சங்கராபரணம் ஆதிதாளம் மனுடன்தான் எனையே விழுங்கப் பார்க்கிறான் அனுதினம் எனைப்போர் செய்தே யொடுக்கிறான் ஆகையால் எனக்கிங் கிரங்குந் தெய்வமே…