66 சங்கீதம்
66 சங்கீதம் குறள் – ராகத் தலைவனுக்கு நன்றாக ஒப்புவித்த பாகமாஞ் சங்கீதப் பாட்டு 1 வது பங்கு வச. 1 – 9 சைந்தவி ஆதிதாளம் சாமிமுன் சிமாளியுங்கள் சகலபூமியின் குடிகளே 1 சாமியின்நாமத்தின் கன மேன்மையைப்புகழித்து மிகச் சந்தோஷித்தவர் துதிகளை சாலவுங்கணிசமாக்குங்கள் – சாமி