VIII. சிமியோன் பாட்டு
VIII. சிமியோன் பாட்டு
லூக்கா 2:29-32
(இராகம் உற்றாராய்ந்தறிகிறீர் கற்தாவே)
கமாசு ஆதிதாளம்
என்கண்கள்கண்டதே ஈடேற்றமேனியை
என்கண்கள் கண்டதே
1 என்றைக்கும் சுவாமியும்மால் எவ்விதநரர்க்கு முன்னும்
எத்தனமாக்கப்பட்ட ஈடேற்றத்திருமேனியை – என்
2 புறச்சாதிக்கதினாலறிவைப் போதித்தேயு மதிஸ்ராவேல்
நரருக்குமகிமை கொடுக்கும் நல்லொளித் திருமேனியை – என்
3 அப்படிக் கண்டதாலே அடியேனைச் சமாதானமாய்
செப்பிய உமதுசொல்லுக்கொப்ப நீரனுப்பலானீர் – என்