IV. யூதர் பாட்டுகள்
IV. யூதர் பாட்டுகள்
லூக்கா 19:38
(இராகம் எல்லாச்சாதியார்களே)
சங்கராபரணம் ஆதிதாளம்
சாமிநாம ராசற்குச் சாஷ்டாங்கஞ் செய்யத் தக்கது
வான்மீதிற் சமாதானமே மகிமை உன்னதத் தலங்களில் தோத்திரம்
அல்லது
ஏகோவா நாமத்தில் வருகிற இராசனுக்கென்றென்றுந்
மகிமையுன்னதத் தலங்களில்வானங்களிற்சமாதானமே
மத். 21:9
சாமிபேர்கொண்ட அவருக்கே சாஷ்டாங்கஞ்செய்யத்தக்கது
தாவீதுமகற்காய் ஒசன்னா தலைமையுன்னதத் தோசன்னா
தாவீது மகற்காய் ரட்சியும் தாங்குமுன்னதத்திருந்தெம்மை